நிறுவன
செய்திகள்
-
வலம்புரி பத்திரிகைக்கான
இணையத்தளம் 19.12.2009 இல் உத்தியோகபூர்வமாக
ஆரம்பிக்கப்பட்டுள்ளது
-
இலங்கையின் lk முகவரிகளையும் எமது நிறுவனத்தில்
பதிவுசெய்து கொள்ளலாம்
-
(மேலும்
செய்திகளுக்கு....)
|
.LK
பதிவு கட்டணவிபரம்(ஒருவருடம்)
- 4
எழுத்தும்அதற்குமேற்பட்டதற்கும் 3500/=
- 3
எழுத்து பெயர்களுக்கு 12,000/=
|
|
யாழ்ப்பாணத்தின் உள்ளுர் செய்திகள்
vembady.com
இல்...
03-03-2009 பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு எமது
நிறுவனத்தினால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட
www.dsppd.org என்ற இணையத்தளத்தினை யாழ் அரச அதிபர்
திரு கணேஸ் ஆரம்பித்து வைத்துள்ளார்
02-02-2009
நல்லூர் பிரதேசசெயலகத்தினால் ILO நிறுவனத்தின் அனுசரணையில்
ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாத கணினி வன்பொருள் பயிற்சிநெறியின்
வளவாளராக எமது நிறுவன இயக்குனர் த.தவரூபன் கடைமையாற்றினார்
(மேலும்
செய்திகளுக்கு....) |
|
சலுகை
மற்றும் அறிவிப்புக்கள்
|
|
சேவர்
இடவசதி (வெப்கொஸ்ரிங்)
உங்கள்
இணையத்தளங்களுக்கான பாதுப்பானதும் வேகமானதுமான சேவர்
இடவசதியினை மிகக்குறைந்த விலையில் வழங்குகின்றோம்
எமது
சேவர்கள் UK , USA ஆகிய நாடுகளில் இயங்குகின்றன
#
500 MB இடவசதி வருடத்திற்கு இலங்கை
ரூபா 1000 தொடக்கம்
எம்மிடம் எந்த அளவிலும் சேவர் இடவசதி பெற்றுக்கொள்ளமுடியும்
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சேவர்கள் எதுவானாலும் பெறலாம்
மேலும் விபரங்களுக்கு |
விசேடசேவர்(பெரிய
அளவில் இடவசதி தேவைப்படுவோருக்கு)
-
500
ஜிபி இடவசதி, வரையறையற்ற பாவனை
எல்லை(நிபந்தனைகளுக்குட்பட்டது)
-
Cpanel
வசதி
-
வரையறையற்ற Addon Domains
-
இலவச
இணையமுகவரி
-
வருடமொன்றுக்கு 15000 ரூபாய் மட்டும்
|
|
புதிய
கணினி விற்பனை!
யாழ்ப்பாணத்தில் தரமான நவீன கணினிகளை வழங்குகின்றோம் எமது
சேவை யாழ்ப்பாணத்தில் மட்டுமே . அத்துடன் உங்கள் பழைய
கணினிகளை மேம்படுத்தித்தருகிறோம். யாழ் மாநகரசபை நல்லுர்
பிரதேசசபை எல்லைக்குள் வீடுகளுக்கு வந்து கணினி திருத்தம்
பராமரிப்பு செய்யப்படும் |
|
அன்ரிவைரஸ் தீர்வு!
எமதுநிறுவனத்தில் McAfee Enterprises 8.5i, Avast இற்கான Update
இனை பிளாஷ் டிறைவரில் பெறமுடியும் வைரஸ்கள்
சம்பந்தமான எமது எச்சரிக்கைகள் மற்றும் தகவல்களை
Virus.SpeedITnet.com இல் பார்வையிடலாம் (எம்மிடம்
கணினிகொள்வனவு செய்தவர்களுக்கு மட்டும் இலவசம்) |